2020, ஜனவரி மாதம் மொத்தம் 17 படங்கள் வெளிவந்தன.
ஜனவரி 3
ஆனந்த வீடு, அய்யா உள்ளேன் அய்யா, என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா, காதல் விழிகள், பச்சை விளக்கு, பிழை, தேடு, தொட்டுவிடும் தூரம்
ஜனவரி 9
தர்பார்
ஜனவரி 15
பட்டாஸ்
ஜனவரி 24
சைக்கோ, ராஜாவுக்கு செக், டாணா
ஜனவரி 31
டகால்டி, மாயநதி, நாடோடிகள் 2, உற்றான்
ஆகிய 17 படங்கள் வெளிவந்தன.
பிப்ரவரி மாதத்தில் வெளிவந்துள்ள படங்களின் விவரம்…
பிப்ரவரி 7
18. அடவி
தயாரிப்பு – ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ்
இயக்கம் – ரமேஜ். ஜி
இசை – சரத் ஜடா
நடிப்பு – வினோத் கிஷன், அம்மு அபிராமி
19. சண்டிமுனி
தயாரிப்பு – சிவம் மீடியா ஒர்க்ஸ்
இயக்கம் – மில்கா எஸ். செல்வக்குமார்
இசை – ரிஷால் சாய்
நடிப்பு – நட்டி, மனிஷா யாதவ், யோகி பாபு
20. புலிக்கொடி தேவன்
தயாரிப்பு – சோழநாடு டாக்கீஸ், வள்ளுவர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் – எஸ்.பி.ராஜ் பிரபு
இசை – ஜீவன் மயில்
நடிப்பு – கிருஷ்ணசாமி, அமலா மரியா
21. சீறு
தயாரிப்பு – வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் – ரத்னசிவா
இசை – இமான்
நடிப்பு – ஜீவா, ரியா சுமன்
22. வானம் கொட்டட்டும்
தயாரிப்பு – மெட்ராஸ் டாக்கீஸ்
இயக்கம் – தனா
இசை – சித் ஸ்ரீராம்
நடிப்பு – விக்ரம் பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, மடோனா செபாஸ்டியன்
பிப்ரவரி 14
23. டே நைட்
தயாரிப்பு – பியுச்சர்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் – என்.கே. காண்டி
இசை – அரி சென்
நடிப்பு – ஆதர்ஷ் புல்லனிகட், அன்னம் ஷாஜன்
24. நான் சிரித்தால்
தயாரிப்பு – அவ்னி மூவீஸ்
இயக்கம் – ராணா
இசை – ஹிப்ஹாப் தமிழா
நடிப்பு – ஹிப்ஹாப் தமிழா, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிக்குமார்
25. ஓ மை கடவுளே
தயாரிப்பு – ஆக்சஸ் பிலிம் பேக்டரி, ஹேப்பி ஹை பிக்சர்ஸ்
இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து
இசை – லியோன் ஜேம்ஸ்
நடிப்பு – அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன்
பிப்ரவரி 21
26. பாரம்
தயாரிப்பு – ரெக்லஸ் ரோசஸ்
இயக்கம் – பிரிய கிருஷ்ணசாமி
இசை – வேத் நாயர்
நடிப்பு – ராஜு, சுகுமார் சண்முகம், ஜெயலட்சுமி
27. காட் ஃபாதர்
தயாரிப்பு – ஜிஎஸ் ஆர்ட்ஸ், பர்ஸ்ட் கிளாப்
இயக்கம் – ஜெகன் ராஜசேகர்
இசை – நவீன் ரவீந்திரன்
நடிப்பு – நட்டி, அனன்யா, லால்
28. கன்னி மாடம்
தயாரிப்பு – ரூபி பிலிம்ஸ்
இயக்கம் – போஸ் வெங்கட்
இசை – ஹரி சாய்
நடிப்பு – ஸ்ரீராம் கார்த்திக், சாயாதேவி, விஷ்ணு ராமசாமி
29. குட்டி தேவதை
தயாரிப்பு – ஜெய் சக்தி மூவிஸ்
இயக்கம் – அலெக்சாண்டர்
இசை – அமுதபாரதி
நடிப்பு – சோழவேந்தன், தேஜா ரெட்டி, வேல ராமமூர்த்தி
30. மாஃபியா
தயாரிப்பு – லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – கார்த்திக் நரேன்
இசை – ஜேக்ஸ் பிஜாய்
நடிப்பு – அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர்
31. மீண்டும் ஒரு மரியாதை
தயாரிப்பு – மனோஜ் கிரியேஷன்ஸ்
இயக்கம் – பாரதிராஜா
இசை – என்.ஆர்.ரகுநந்தன்
நடிப்பு – பாரதிராஜா, நட்சத்திரா
பிப்ரவரி 28
32. திரௌபதி
தயாரிப்பு – ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன்
இயக்கம் – மோகன் ஜி
இசை – ஜுபின்
நடிப்பு – ரிச்சர்ட், ஷீலா
வெளியான தேதி – 28 பிப்ரவரி 2020
33. கல்தா
தயாரிப்பு – மலர் மூவி மேக்கர்ஸ், ஐ கிரியேஷன்ஸ்
இயக்கம் – ஹரி உத்ரா
இசை – ஜெய் கிரிஷ் – அலிமிர்சாக்
நடிப்பு – ஆண்டனி சகாயராஜ், சிவா நிஷாந்த், ஐரா ஜெயின், திவ்யா ஏழுமலை
வெளியான தேதி – 28 பிப்ரவரி 2020
34. இரும்பு மனிதன்
தயாரிப்பு – சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் – டிஸ்னி
இசை – கே.எஸ். மனோஜ்
நடிப்பு – சந்தோஷ் பிரதாப், அர்ச்சனா
வெளியான தேதி – 28 பிப்ரவரி 2020
35. கடலில் கட்டு மரமாய்
தயாரிப்பு – ஷோபா மூவிஸ்
இயக்கம் – யுவராஜ் முனிஷ்
இசை – எ.கே. ராம்ஜி
நடிப்பு – ரக்ஷன், ரித்திகா, இலயா, லதா சாய்
வெளியான தேதி – 28 பிப்ரவரி 2020
36. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
தயாரிப்பு – வியாகாம் 18 ஸ்டுடியோஸ், ஆன்டோ ஜோசப் பிலிம் கம்பெனி
இயக்கம் – தேசிங் பெரியசாமி
இசை – மசாலா காபி, ஹர்ஷவர்தன், ரமேஷ்வர்
நடிப்பு – துல்கர் சல்மான், நித்து வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன்
வெளியான தேதி – 28 பிப்ரவரி 2020