‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ டீசர் வெளியீடு

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஏ ஃபார் ஆப்பிள் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இகி இயக்கத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’.

ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா சரத்குமார், கோவை சரளா, ராதாரவி, ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது.

‘ராஜா ராணி, தெறி’ படங்களை இயக்கிய அட்லீ ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம் இது.

Read Previous

Magalir Mattum – Official Teaser

Read Next

‘மகளிர் மட்டும்’ டீசர் வெளியீடு

Most Popular