விக்ரம் பிரபு நடிக்கும் 3வது படம்

    vikram prabhu ‘கும்கி’ படத்தில் அறிமுகமான நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பேரனும்,  பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபுவுக்கு அந்த படத்தின் வெற்றி ஒரு நல்ல வரவேற்பைக் கொடுத்து விட்டது.

அவர் தற்போது, ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் ‘இவன் வேற மாதிரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கடுத்து அவர் நடிக்கும் படம் ‘சிகரம் தொடு’. யு டிவி தயாரிக்கப் போகும் இந்த படத்தை  ‘தூங்கா நகரம்’ படத்தை இயக்கிய கௌரவ் இயக்குகிறார்.

மற்ற நட்சத்திரத் தேர்வு நடைபெற்று வருகிறது.

Read Previous

ஜெயம் ரவி, த்ரிஷா நடிக்கும் ‘பூலோகம்’

Read Next

பட்டைய கிளப்பப் போறாரு ‘பவர் ஸ்டார்’