‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்திற்கு ‘ U ‘ சான்றிதழ்

     alexpandianஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் , சுராஜ் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் படம் .‘அலெக்ஸ் பாண்டியன்’.

இப் படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘ U ‘   சான்றிதழ் கிடைத்துள்ளது.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி படம் வெளியாகிறது.

தேவிஸ்ரீபிரசாத் இசையில் படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கார்த்தி – சந்தானம் காம்பினேஷன் இந்த படத்திலும் நகைச்சுவையில் கலக்க இருக்கிறார்கள்.

அனுஷ்காவைத் தவிர, மேலும் சந்தானத்தின் தங்கைகளாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

அசத்தலான ஆக்ஷன் படம்தான் என்றாலும்,  காதல், நகைச்சுவை கலந்து அனைவரையும் ரசிக்க வைக்கக் காத்திருக்கிறார் ‘அலெக்ஸ் பாண்டியன்’.

Read Previous

‘பூலோகம்’ படத்தில் ஹாலிவுட் நடிகர்

Read Next

இன்றைய ரிலீஸ்

Most Popular