இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய ஜீவாவுக்கு ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் தயாரிப்பாளர் தமிழ்க்குமரன், இயக்குனர் அகமது ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஜீவா , ஏழை மக்களுக்கு உதவிகள் வழங்கி அவருடைய பிறந்த நாளை கொண்டாடினார்.