2 நாள் பயிற்சி பெறும் ஜெயம் ரவி

nimirnthu-nilஜெயம் ரவி தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நிமிர்ந்து நில்’ படத்திலும், கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ‘பூலோகம்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இதில் ‘நிமிர்ந்து நில்’ படத்திற்காக இரண்டு நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறார். இப்படத்தில் ஜெயம் ரவி இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

‘நாடோடிகள், போராளி’ படங்களைத் தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கி வரும் படம் இது. ஜெயம் ரவி ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.

ஒரே நேரத்தில்தெலுங்கிலும் இந்த படம் ‘ஜன்டா பை கபிராஜு’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. நானி, அமலா பால் ஆகியோர் நடிக்கிறார்கள்.

அநேகமாக ஆகஸ்ட் மாத வாக்கில் இப்படம் திரைக்கு வரலாம்.

Read Previous

‘சேட்டை’ ஷுட்டிங் முடிந்தது…

Read Next

சந்தானம் மீது கே.பாக்யராஜ் ஐகோர்ட்டில் வழக்கு