இன்று பிப்ரவரி 22ம் தேதியன்று வெளியாகும் படங்கள்…
அமீரின் ஆதி பகவன்
அன்பு பிக்சர்ஸ் ஜெ. அன்பழகன் தயாரிப்பில் அமீர் இயக்கியிருக்கும் படம். இசை – யுவன்ஷங்கர் ராஜா. ஜெயம் ரவி, நீது சந்திரா, பாபு ஆண்டனி, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஹரி தாஸ்
டாக்டர் வி. ராம் புரொடக்ஷன்ஸ் டாக்டர் வி.ராமதாஸ் தயாரிப்பில் ஜி.என்.ஆர். குமரவேன் இயக்கியிருக்கும் படம். இசை – விஜய் ஆண்டனி. கிஷோர், சினேகா, பிரித்விராஜ் தாஸ், சூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
பாட்டி
சுந்தரமூர்த்தி பிலிம்ஸ் தயாரிப்பில் என். ரமேஷ்குமார் இயக்கத்தில், அரவிந்த் சித்தார்த்தா இசையமைத்திருக்கும் படம்.

