தனுஷின் 25வது படம் ‘வேலையில்லா பட்டதாரி’

velai illa pattathariனுஷ் நடிக்கவிருக்கும் 25வது படத்திற்கு ‘வேலையில்லா பட்டதாரி’ என பெயர் வைத்திருக்கின்றனர்.

பிரபல ஒளிப்பதிவாரளரான வேல்ராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தனுஷின் இப்போதைய ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார்.

தனுஷ் ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். மற்ற நட்சத்திரத் தேர்வு நடந்து வருகிறது.

தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுன்டர்பார் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

Read Previous

விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘அங்குசம்’ இசை வெளியீடு

Read Next

நேற்று விஜய்…இன்று தயாரிப்பாளர்…

Most Popular