‘காக்கி சட்டை’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழ்த் திரைப்பட ரசிகர்களும் படத்தைப் பார்க்கும் ஆவலில் உள்ளனர்.
அமெரிக்காவில் மட்டுமல்லாது, யுகே, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் இப்படம் வெளியாகிறது. சில குறிப்பிட்ட நாடுகளில், நாளையே பிரிமீயர் காட்சிகளும் திரையிடப்பட உள்ளன.
யுகே-விலும் இப்படம் 34 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன் விவரம் கீழே வருமாறு…
Cineworld Ilford,
Cineworld Staples,
Cineworld Wandsworth,
Cineworld Liverpool,
Cineworld Stockport,
Cineworld Sheffield,
Cineworld Luton,
Cineworld Crawley,
Cineworld Aberdeen,
Cineworld Bradford Telford,
Cineworld Glasgow Rs,
Cineworld Hhigh wycombe,
Cineworld Swindon,
Cineworld Aldershot,
Cineworld Ipswich,
Cineworld Edinburgh,
Cineworld Jersey,
Vue Cinemas Acton,
Vue Cinemas Croydon Grants,
Vue Cinemas Harrow,
Vue Cinemas Halifax,
Vue Cinemas Birmingham,
Vue Cinemas Oxford,
Odeon Cinemas Acton,
Odeon Cinemas Croydon Grants,
Odeon Cinemas Harrow,
Odeon Cinemas Halifax,
Odeon Cinemas Birmingham,
Odeon Belfast,
Odeon Dublin,
Harrow Safari Cinema,
Boleyn Eastham cinemas
