ஜெயா டி.வியில், வரும் ஏப்ரல் 14ம் தேதி, செவ்வாய்க்கிழமை, தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புத் திரைப்படங்கள்.
காலை 6.00 மணி
சிறப்பு அருளுரை
குமரகோட்டம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
காலை 6.30 மணி
மங்கள இசை
பண்ருட்டி ஏ.ஆர்.பி. கணேஷ் குழுவினர்
காலை 7.30 மணி
மன்மத வருட ராசி பலன்கள்
ஜோதிடர் கௌசிகன்
காலை 8.30 மணி
சித்திரையே வருக
புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி பாடும் தமிழ்ப் பாடல்கள்
காலை 9.30 மணி
இசையோடு நான்
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேட்டி
காலை 10.00 மணி
சிறப்புப் பட்டிமன்றம்
பேராசிரியர் ஞானசம்பந்தம் குழுவினர்
நண்பகல் 12.00 மணி
இப்படிக்கு கார்த்தி
நடிகர் கார்த்தியுடன் ஒரு சந்திப்பு.
மதியம் 1.30 மணி
அரிமா நம்பி – சிறப்புத் திரைப்படம்
விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
மாலை 4.30 மணி
‘உத்தம வில்லன்’ படத்தின் உருவாக்கம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி.
மாலை 5.30 மணி
நட்புடன் நந்திதா
நடிகை நந்திதாவுடன் ஒரு சந்திப்பு.
மாலை 6.00 மணி
கத்தி – புத்தம் புதிய திரைப்படம்
விஜய், சமந்தா, சதீஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.