ஷாட் பூட் த்ரீ - டிரைலர்
21 Sep 2023
யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கத்தில், ராஜேஷ் வைத்யா இசையமைப்பில், சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, ஷிவாங்கி, பூவையார், பிரணித், கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்த் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.