சமூக பிரச்சனையை மையப்படுத்தி உருவாகும் ‘ராமராஜன் 46’!
சமூக பிரச்சனையை மையப்படுத்தி உருவாகும் கதையில் ராமராஜன் நடிக்கவிருக்கிறார். இது அவருக்கு 46வது படமாகும்.