அரசியல் படமாக வர உள்ள ‘கோடியில் ஒருவன்’
ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா மற்றும் பலர் நடிக்கும் படம் கோடியில் ஒருவன்
ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா மற்றும் பலர் நடிக்கும் படம் கோடியில் ஒருவன்
கொரானோ ஊரடங்கு காரணமாக சினிமா தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. மே 11ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மட்டுமே நடக்கிறது. தியேட்டர்கள் திறக்கப்படுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனிடையே,…