கமல்ஹாசன் பாராட்டு, ‘அந்தகாரம்’ குழுவினர் மகிழ்ச்சி
விக்னராஜன் இயக்கத்தில், வினோத் கிஷன், அர்ஜுன் தாஸ், பூஜா ராமச்சந்திரன், மீஷா கோஷல் மற்றும் பலர் நடித்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் ‘அந்தகாரம்’. ‘ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில்’ படங்களை இயக்கிய அட்லீ இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். படத்தைப் பார்த்த சினிமா…