ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் ‘தீங்கிரை’
சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்கும் இப்படத்தில் ஸ்ரீகாந்த், வெற்றி இருவரும் நாயகர்களாக நடிக்க நாயகியாக அபூர்வா ராவ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார். சூழ்நிலை சிலரை இரையாக்கும். அதில் வெகுசில தருணங்களில்…