எஸ்பிபி குரல் விவகாரம் : எஸ்.பி.சரண் சமரசம் ?
எஸ்பிபி குரல் விவகாரம் தொடர்பாக எஸ்.பி.சரணுடன் சமரசம் செய்துவிட்டதாக தருண் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
எஸ்பிபி குரல் விவகாரம் தொடர்பாக எஸ்.பி.சரணுடன் சமரசம் செய்துவிட்டதாக தருண் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
எஸ்பிபி, இந்த மூன்று எழுத்துக்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரின் உயிரிலும் கலந்த ஒன்றாகவே இருந்தது, இருக்கப் போகிறது, இன்னும் இசை உள்ள காலம் வரையும் இருக்கும். 1966ல் தெலுங்கு சினிமாவில் பாட ஆரம்பித்தவர் கடந்த 54 வருடங்களாக பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.…