யோகிபாபு நடிக்கும் ‘சிங்காரம்’
அக்டோபர் 30 வெளியீடு ‘ராஜவம்சம்’ படத்தை இயக்கிய கே.வி. கதிர்வேலு இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையமைப்பில் உருவாகியுள்ள நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் நிறைந்த திரைப்படம் ‘சிங்காரம்’. ராக் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி இணைந்து தயாரித்துள்ள இப்படம், வரும் அக்டோபர்…