ஷேன் நிகம் நடிக்கும் புதிய படம் ஆரம்பம்
ஷேன் நிகம் நடிப்பில், ஷாம் சூர்யா இயக்கத்தில், விஷால் வின்சென்ட் டோனி தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ஏற்காட்டில் நடைபெற்ற பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தில் சத்யராஜ், ஜான் கொக்கன், பர்ஹான் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போதைக்கு ‘ட்ரூ ஸ்டோரீஸ் தயாரிப்பு நிறுவனம் எண் 2’ எனப்…