கமல்ஹாசன் நடிக்கும் ‘சண்டியர்’
பிறந்தநாளில் படப்பிடிப்பு ஆரம்பம் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படமான ‘சண்டியர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 7) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் தலைப்பு முதல் பார்வை போஸ்டர்கள் நேற்று (நவம்பர் 6) வெளியிடப்பட்டது. கமல்ஹாசனின் தோற்றம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி…