ராவடி – முதல் பாடல் வெளியீடு
விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் இப்படத்தில் பாசில் ஜோசப், எல்.கே. அக்ஷய் குமார், ஜான் விஜய், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், அருணாச்சலேஸ்வரன் PA., சத்யன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘ராவடி’. இப்படத்தின் முதல் பாடலான ‘அட்ரா பரமா’ பாடலை தற்போது வெளியிட்டுள்ளனர்.…