ஓடிடி ரிலீஸ் ஏன் ? – ஜோதிகா விளக்கம்
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பிரெட்ரிக் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. தமிழ் சினிமாவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள ஒரு முன்னணி நடிகையின் முதல் படம் என்ற பெருமை…