மெடிக்கல்கிரைம் திரில்லர் ‘நிறம்’
பலராம் கிருஷ்ணா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘நிறம்’. கே ஸ்கொயர் சினிமாஸ் தயாரிப்பில், கே. பிந்து மாதவி தயாரித்துள்ள இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு, கஜராஜ், ஸ்னேகா…