மூக்குத்தி அம்மன் 2 – விமர்சனம்
2020-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, துனியா விஜய்,…