மெட்ரோ – விமர்சனம்
நமது வாழ்க்கையில் சொல்ல வேண்டிய பல விஷயங்கள், மக்கள் தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள வேண்டிய எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. ஆனால், அவற்றையெல்லாம் விடுத்து, இப்படி ஒரு படம் எடுத்தால் நாமும் பேசப்படுவோம் என்ற காரணத்திற்காகவே இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறார் போலிருக்கிறது. ‘செயின்…