பா.விஜய் இயக்கத்தில் ‘மேதாவி’
மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா தயாரிக்க உள்ள படம் ‘மேதாவி‘. இன்று பிறந்த நாள் கொண்டாடும் தயாரிப்பாளர் சு.ராஜா, “மேதாவி” படத்தின் அறிவிப்பை வெளியிட்டதோடு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பெப்சி தொழிலாளர்களுக்காக 5 கிலோ கொண்ட 25,000 அரிசி மூட்டைகளை (1,25,000 கிலோ) கொரானோ நிவாரண உதவியாக…