கோ 2 – விமர்சனம்
ஒரு படத்தின் இரண்டாம் பாகம் வருகிறதென்றால் முதல் பாகத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் படம் பார்க்க வருவார்கள். அவர்களது ஒப்பீடும் முதல் பாகத்துடன் கண்டிப்பாக இருக்கும். அப்படிப் பார்த்தால் ‘கோ 2’ படம் முதல் பாகத்துடன் ஒப்பிட முடியாத அளவிற்குதான் உள்ளது. முதல் பாகத்தில் இருந்த பிரம்மாண்டம், கதையின்…