பூங்குழலி கதாபாத்திரத்தை கொண்டாடியதற்கு நன்றி – ஐஸ்வர்யா லக்ஷ்மி!
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தை கொண்டாடியதற்கு நன்றி என நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா இயக்குனர் ஹரி துவக்கி இருக்கும் புதிய ஸ்டூடியோ ஒன்றை துவக்கி வைத்திருக்கிறார்.
ஒரு மொழியை இழந்தால், அந்த கலாச்சாரமே போய்விடும் என்று உழவர் விருதுகள் வழங்கும் விழாவில் கார்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பித்துள்ளது.
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ‘சர்தார்’.
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே மற்றும் பலர் நடித்திருக்கும் படம் சர்தார்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்க, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்க, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் ’சர்தார்’.