இளையராஜாவுக்கு பார்த்திபனின் பிறந்தநாள் வாழ்த்து
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பார்த்திபன் டிவிட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து….. வணக்கம் இசையே ! இந்த ஊரடங்கில் சற்றேனும் உள்ளடங்கிக் கிடக்க உங்கள் இசையை என் உள்ளக்கிடக்கில் பாய்ச்சி பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இன்றென் கிழக்கில் உங்கள் இசையே செந்நிறம் பாய்ச்சி பரவி விடிந்தது. “இதயம் போகுதே”…