குட் நியூஸ் – படப்பிடிப்பு நிறைவு
ஜெயராம், அஸ்வின் நடிப்பில், அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் நியூஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதனை அறிவிக்கும் வகையில், படப்பிடிப்புத் தளத்தின் சுவாரசியமான தருணங்கள் இடம்பெற்றுள்ள BTS வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. சாய் வினோத் ஜெயக்குமார் வழங்க, மூவிட்ரான் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள…