தூர்தர்ஷன் – ராமாயணத்தைத் தொடர்ந்து ‘மகாபாரதம்’ தொடர்
1980களில் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இதிகாசத் தொடர்கள் ராமாயணம், மகாபாரதம். அந்தத் தொடர்களுக்கு அப்போது மிகப் பெரும் வரவேற்பு இருந்தது. ஞாயிற்றுக்கிழமை ஆனாலே அந்தத் தொடருக்காக வீட்டை விட்டு வெளியில் கூட செல்லாமல் மக்கள் அத் தொடர்களைப் பார்த்து ரசித்தார்கள். தற்போது அரசு அறிவித்துள்ள 21 நாள்…