‘சியான்கள்’ – சிங்கிள் டிராக் வெளியீடு
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் வித்தியாசமான மாறுபட்ட கதைகளில் படங்கள் வெளியாவது என்பது மிக மிகக் குறைவு. அந்த வரிசையில் இந்த வருடம் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வித்தியாசமான கதைக் களத்ளோடு வெளியாக உள்ள படம் ‘சியான்கள்’.. வைகறை பாலன்…