சிட்டுக்குறிஞ்சி – விமர்சனம்
வீ.ஜெ. மீனாட்சி சுந்தரம் எழுதி இயக்க, மாறா இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜித் மேனன், தீப்ஷிகா, நக்ஷா சரண், ஸ்ரீராம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த தாவரவியல் ஆய்வாளரான பிரஜித், கொடைக்கானல் அருகே உள்ள மலைக்கிராமம் ஒன்றுக்கு ஆய்வுக்காக வருகிறார். அங்கு தங்குவதற்கு இடம் கிடைக்காததால், நக்ஷா சரண்…