சாக்கோபார் – விமர்சனம்
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் மிக மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய படம். ஆனால், அந்தக் குறை எதுவும் தெரியாமல் இரண்டு மணி நேரத்திற்கு படத்தை விறுவிறுப்புடன் நகர்த்தியிருக்கிறார். ஒரே ஒரு பெரிய பங்களாவில் நடக்கும் கதைதான் என்றாலும் அது பற்றிய எண்ணம் வராமல் படம் விறுவிறுப்பாக நகர்கிறது.…