பிரியாணி – விமர்சனம்
வெங்கட் பிரபு, கார்த்தி முதல் முறையாக இணையும் படம் என்ற எதிர்பார்ப்புடன் படம் பார்க்கச் சென்றால், அந்த எதிர்பார்ப்பை முழுவதுமாக நிறைவேற்றியுள்ளார்களா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். வெங்கட் பிரபு நல்ல திரைக்கதையாசிரியராக இருக்கிறார். ஆனால், நல்ல கதையாசிரியராக இல்லை. அவரே, அவர் படத்துல எங்க கதை இருக்குன்னு…