அய்யனார் வீதி – விமர்சனம்
படத்தின் தலைப்பே இது ஒரு கிராமத்துக் கதை என்பதை சொல்லிவிடும். கிராமத்துக் கதைகளுக்கே உரிய குடும்பப் பகை, எதிரிக் குடும்பத்துப் பெண்ணைக் காதலிக்கும் நாயகன் என வழக்கமான அம்சங்களுடன் வந்துள்ள படம்தான் ‘அய்யனார் வீதி’. ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அய்யனார் பொன்வண்ணனுக்கும், அந்த ஊரிலிருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ள…