குட் நியூஸ் – டப்பிங் பணிகள் ஆரம்பம்
மூவிட்ரான் புரொடக்ஷன் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், சாய் பிரபு ஜெயக்குமார் இணைத் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ‘குட் நியூஸ்’. அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கும் இப்படத்தில் ஜெயராம், அஷ்வின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்குப் பாண்டிராஜ் வசனம் எழுதியுள்ளார். இப்படத்தின் டப்பிங் பணிகள் நவம்பர் 11ஆம்…