2027 புத்தாண்டு வெளியீடாக ‘அசரீரி’
‘96’, ‘மெய்யழகன்’ படங்களை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில், பஹத் பாசில் நடிக்கும் புதிய படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இப்படம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக ஷிவதா நடிக்கிறார்.…