54321 – விமர்சனம்
பேய்ப் படங்களைத்தான் ஒரு வீட்டுக்குள்ளேயே எடுத்து முடித்து விடுவார்கள் என்று பார்த்தால் ஒரு த்ரில்லர் படத்தையும் வீட்டுக்குள்யே எடுத்து முடித்துள்ளார்கள். ஆர்வின், பவித்ரா இருவரும் காதல் கணவன் மனைவி. இவர்களது வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த ஷபீர், ஆர்வினை ஒரு குழந்தையைக் கொலை செய்யச் சொல்கிறார். ஆர்வினின் அம்மாவை சிறு…