யூ டியூபில் சிவகார்த்திகேயனின் டாப் 10 பாடல்கள்

இன்றைய தேதியில் (6 ஜுலை 2020)  யூ டியூபில் சிவகார்த்திகேயனின்   டாப் 10 பாடல்கள்…

1. படம் – கனா 
பாடல் – வாயாடி பெத்த புள்ள…  ( பாடல் வரிகள் )
இசை – திபு நீனன் தாமஸ் 
பார்வைகள் – 172,274,794

2. படம் – நம்ம வீட்டு பிள்ளை 
பாடல் – காந்தக் கண்ணழகி…
இசை – டி.இமான் 
பார்வைகள் – 133,131,454 

3. படம் – ரஜினி முருகன்  
பாடல் – உன் மேல ஒரு கண்ணு …
இசை – டி.இமான் 
பார்வைகள் – 78,916,569

4. படம் – நம்ம வீட்டு பிள்ளை 
பாடல் – எங்க அண்ணன்…
இசை – டி.இமான் 
பார்வைகள் – 52,498,489

5. படம் – சீமராஜா 
பாடல் – உன்னைவிட்டா யாரும் எனக்கு இல்லை…
இசை – டி.இமான் 
பார்வைகள் – 44,846,505

6. படம் – வேலைக்காரன் 
பாடல் – கருத்தவன்லாம் கலீஜாம்… 
இசை – அனிருத் 
பார்வைகள் – 44,155,006 

7. படம் – ரெமோ 
பாடல் – செஞ்சிட்டாலே …
இசை – அனிருத் 
பார்வைகள் – 35,061,279

8. படம் – நம்ம வீட்டு பிள்ளை 
பாடல்  – உன்கூடவே பொறக்கணும்… 
இசை – டி.இமான் 
பார்வைகள் – 32,751,787

9. படம் – நம்ம வீட்டு பிள்ளை 
பாடல் – காந்தக் கண்ணழகி… (பாடல் வரிகள் )
இசை – டி.இமான் 
பார்வைகள் – 32,685,622

10. படம் – மிஸ்டர் லோக்கல் 
பாடல் – டக்குனு டக்குனு… 
இசை – ஹிப்ஹாப் தமிழா 
பார்வைகள் – 30,577,207

Read Previous

ஜுலை 6ம் தேதியில் வெளிவந்த படங்கள்…

Read Next

பிரண்ட்ஷிப் – ஹர்பஜன் சிங் படத்தில் பாடிய சிம்பு

Most Popular