யூ டியூபில் அதிகப் பார்வைகளை பெற்ற தமிழ்ப்பட டீசர்கள்…
1. படம் – மெர்சல்
பார்வைகள் – 44,827,820
2. படம் – சர்கார்
பார்வைகள் – 43,219,367
3. படம் – கபாலி
பார்வைகள் – 37,445,412
4. படம் – காலா
பார்வைகள் – 32,137,716
5. படம் – 2.0
பார்வைகள் – 26,209,030
6. படம் – விவேகம்
பார்வைகள் – 24,095,508
7. படம் – துருவ நட்சத்திரம்
பார்வைகள் – 20,536,735
8. படம் – காப்பான்
பார்வைகள் – 16,944,310
9. படம் – பைரவா
பார்வைகள் – 16,917,428
10. படம் – பேட்ட
பார்வைகள் – 16,909,795
Tags: top 10 tamil teasers youtube