ஜெயா டிவியில் செப்டம்பர் 14 – திங்கள் முதல் செப்டம்பர் 20 – ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…
செப்டம்பர் 14 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி
அது
நடிப்பு – அப்பாஸ், சினேகா
செப்டம்பர் 15 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி
புன்னகைப் பூவே
நடிப்பு – நந்தா, காவேரி
செப்டம்பர் 16 – புதன் – பிற்பகல் 1.30 மணி
முதல் இடம்
நடிப்பு – விதார்த், கவிதா நாயர்
செப்டம்பர் 17 – வியாழன்
விநாயகர் சதுர்த்தி தின சிறப்புத் திரைப்படங்கள்
செப்டம்பர் 18 – வெள்ளி – பிற்பகல் 1.30 மணி
திருமால் பெருமை
நடிப்பு – சிவாஜிகணேசன், பத்மினி
செப்டம்பர் 19 – சனி
காலை 10 மணி
ஒரு கை ஓசை
நடிப்பு – பாக்யராஜ், அஸ்வினி
பிற்பகல் 1.30 மணி
பிரம்மா
நடிப்பு – சத்யராஜ், குஷ்பு, கவுண்டமணி
மாலை 4.30 மணி
வந்தான் வென்றான்
நடிப்பு – ஜீவா, நந்தா, டாப்ஸி, சந்தானம்
செப்டம்பர் 20 – ஞாயிறு
பிற்பகல் 1.30 மணி
ரா ரா
நடிப்பு – உதயா, ஸ்வேதா பாசு
மாலை 4.30 மணி
வித்தகன்
நடிப்பு – பார்த்திபன், பூர்ணா