காலை 5.30 – மங்கள இசை
காலை 6 மணிக்கு – சிறப்பு அருள் நேரம்
காலை 9 மணிக்கு – மீன் குழம்பும் மண் பானையும் சிறப்பு நிகழ்ச்சி
காலை 10 மணிக்கு – இரு முகன் – ஸ்பெஷல்
காலை 11 மணிக்கு – இறைவி – புத்தம் புதிய திரைப்படம்
பிற்பகல் – 2.30 மணிக்கு – ‘தெறிக்க விடலாமா’ – வேதாளம் சிறப்பு நிகழ்ச்சி
பிற்பகல் – 3 மணிக்கு – அரிமா நம்பி – திரைப்படம்
மாலை 6 மணிக்கு – வேதாளம் – புத்தம் புதிய திரைப்படம்