தமிழ் சினிமாவில் இரண்டு பாகங்களாக வெளிவந்த படங்கள்
1. கல்யாணராமன் (1979)
ஜப்பானில் கல்யாணராமன் (1985)
2. குரோதம் (1989)
குரோதம் 2 (2000)
3. நான் அவன் இல்லை (2007)
நான் அவன் இல்லை 2 (2009)
4. பில்லா (2007)
பில்லா 2 (2012)
5. பீட்சா (2013)
பீட்சா 2 (2013)
பீட்சா 3 (2023)
6. சிங்கம் (2010)
சிங்கம் 2 (2013)
சி 3 (2017)
7. ஜெய் ஹிந்த் (1994)
ஜெய் ஹிந்த் 2 (2014)
8. பசங்க (2009)
பசங்க 2 (2015)
9. முனி (2007)
முனி 2 – காஞ்சனா (2011)
காஞ்சனா 2 (2015)
காஞ்சனா 3 (2019)
10. புலன் விசாரணை (1990)
புலன் விசாரணை 2 (2015)
11. மணல் கயிறு (1982)
மணல் கயிறு 2 (2016)
12. கோ (2011)
கோ 2 (2016)
13. ஜித்தன் (2005)
ஜித்தன் 2 (2016)
14. டார்லிங் (2015)
டார்லிங் 2 (2016)
15. அரண்மனை (2014)
அரண்மனை 2 (2016)
அரண்மனை 3 (2021)
அரண்மனை 4 (2024)
16. சென்னை 600028 (2007)
சென்னை 600028 2 (2016)
17. சென்னையில் ஒரு நாள் (2013)
சென்னையில் ஒரு நாள் 2 (2017)
18. வேலையில்லா பட்டதாரி (2014)
வேலையில்லா பட்டதாரி 2 (2017)
19. பாகுபலி (2015)
பாகுபலி 2 (2017)
20. மாரி (2015)
மாரி 2 (2018)
21. எந்திரன் (2010)
2.0 (2018)
22. சண்டக்கோழி (2005)
சண்டக்கோழி 2 (2018)
23. சாமி (2003)
சாமி 2 (2018)
24. விஸ்வரூபம் (2013)
விஸ்வரூபம் 2 (2018)
25. தமிழ் படம் (2010)
தமிழ் படம் 2 (2018)
26. கோலி சோடா (2014)
கோலி சோடா 2 (2018)
27. கலகலப்பு (2012)
கலகலப்பு 2 (2018)
28. திருட்டுப்பயலே (2006)
திருட்டுப்பயலே 2 (2018)
29. வெண்ணிலா கபடி குழு (2006)
வெண்ணிலா கபடி குழு 2 (2019)
30. களவாணி (2010)
களவாணி 2 (2019)
31. தேவி (2016)
தேவி 2 (2019)
32. நீயா (1979)
நீயா 2 (2019)
33. உறியடி (2016)
உறியடி 2 (2019)
34. சித்திரம் பேசுதடி (2006)
சித்திரம் பேசுதடி 2 (2019)
35. தில்லுக்கு துட்டு (2016)
தில்லுக்கு துட்டு 2 (2019)
36. சார்லி சாப்ளின் (2002)
சார்லி சாப்ளின் 2 (2019)
37. சாட்டை (2012)
அடுத்த சாட்டை (2019)
38. நாடோடிகள் (2009)
நாடோடிகள் 2 (2020)
49. சிவி (2007)
சிவி 2 (2022)
40. ஜிவி (2019)
ஜிவி 2 (2022)
41. மேதகு (2021)
மேதகு 2 (2022)
42. பொன்னியின் செல்வன் (2022)
பொன்னியின் செல்வன் 2(2023)
43. பிச்சைக்காரன் (2016)
பிச்சைக்காரன் 2 (2023)
44. தலைநகரம் (2006)
தலைநகரம் 2 (2023)
45. அவள் அப்படித்தான் (1978)
அவள் அப்படித்தான் 2 (2023)
46. சந்திரமுகி (2005)
சந்திரமுகி 2(2023)
47. இந்தியன் (1996)
இந்தியன் 2 (2024)
குறிப்பு – சில படங்கள் தலைப்பில் மட்டுமே 2ம் பாகப் படங்கள்…மற்றபடி முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.