சிவாஜி கணேசன், சரோஜா தேவி இணைந்த முதல் படம் ‘தங்கமலை ரகசியம் (1957)’
தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள்
2. சபாஷ் மீனா (1958)
4. விடி வெள்ளி (1960)
5. இரும்புத்திரை (1960)
7. வளர் பிறை (1962)
8. பார்த்தால் பசி தீரும் (1962)
10. இருவர் உள்ளம் (1963)
11. குலமகள் ராதை (1963)
12. கல்யாணியின் கணவன் (1963)
14. என் தம்பி (1968)
15. அன்பளிப்பு (1969)
16. அஞ்சல் பெட்டி 520 (1969)
18. அருணோதயம் (1971)
19. பாரம்பரியம் (1993)
20. ஒன்ஸ்மோர் (1997)
Tags: saroja devi sivaji ganesan