சரத்குமார் - வெற்றிகரமாக ஓடிய படங்கள்
24 Jul 2020
சரத்குமார் நடித்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படங்கள், ஓடிய நாட்கள்
175 நாட்கள்
1. புலன் விசாரணை (1990)
3. சூர்யவம்சம் (1997)
125 நாட்கள்
1. சேரன் பாண்டியன் (1991)
3. சாமுண்டி (1992)
4. அரசு (2003)
100 நாட்கள்
1. கண் சிமிட்டும் நேரம் (1988)
3. புதுமைப்பாடகன் (1990)
4. வேலை கெடைச்சிருச்சு (1990)
5. பாலைவனப் பறவைகள் (1990)
6. சித்திரைப் பூக்கள் (1991)
7. வெற்றிப்படிகள் (1991)
9. வைதேகி கல்யாணம் (1991)
10. வசந்தகாலப் பறவைகள் (1991)
11. பெரிய கவுன்டர் பொண்ணு (1992)
13. கேப்டன் (1994)
14. மகாபிரபு (1996)
15. ஜானகிராமன் (1997)
17. மாயி (2000)
18. சமுத்திரம் (2001)
Tags: sarathkumar 100 days movies