சூர்யா – வெற்றிகரமாக ஓடிய படங்கள்

சூர்யா நடித்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படங்கள், ஓடிய நாட்கள் 

175 நாட்கள் 

1. ப்ரண்ட்ஸ் (2001)

2. ஆறு (2005)

150 நாட்கள் 

1. கஜினி (2005)

2. வாரணம் ஆயிரம் (2008)

125 நாட்கள் 

1. 7ஆம் அறிவு (2011)

100 நாட்கள் 

1. நேருக்கு நேர் (1997)

2. உன்னை நினைத்து (2002) 

3. மௌனம் பேசியதே (2002)

4. காக்க காக்க (2003)

5. பேரழகன் (2004)

6. சில்லுனு ஒரு காதல் (2006)

7. வேல் (2007)

8. அயன் (2009)

9. ஆதவன் (2009)

10. சிங்கம் (2010)

11. சிங்கம் 2 (2013)

12. அஞ்சான் (2014)

13. 24 (2016)

14. சி 3 (2017)

Read Previous

சரத்குமார் – வெற்றிகரமாக ஓடிய படங்கள்

Read Next

கலர்ஸ் டிவியில் ‘முருகன் ரகசியம்’

Most Popular