தமிழ் சினிமாவில் ஏற்கெனவே வெளிவந்த படங்களின் தலைப்புகளில் மீண்டும் வெளிவந்த படங்களின் பட்டியல்
பலே பாண்டியா
1962
சிவாஜி கணேசன், தேவிகா
2010
விஷ்ணு விஷால், பியா பாஜ்பாய்
ஆண்டவன் கட்டளை
1964
சிவாஜி கணேசன், தேவிகா
2016
விஜய் சேதுபதி, ரித்திகா சிங்
1964
எம்ஜிஆர், சாவித்திரி
2009
விஜய், அனுஷ்கா
1965
எம்ஜிஆர், ஜெயலலிதா
2010
கார்த்தி, ஆண்ட்ரியா
பழனி
1965
சிவாஜி கணேசன், தேவிகா
2008
பரத், காஜல் அகர்வால், குஷ்பு
அன்பே வா
1966
எம்ஜிஆர், சரோஜா தேவி
2005
தென்றல், ஸ்ரீதேவிகா
நெஞ்சிருக்கும் வரை
1967
சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா
2006
நரேன், தீபா
அதே கண்கள்
1967
ரவிச்சந்திரன், காஞ்சனா
2017
கலையரசன், ஜனனி ஐயர்
தெய்வத்திருமகள்
1967
அசோகன், நளினி
2011
விக்ரம், அனுஷ்கா
நான்
1967
ரவிச்சந்திரன், ஜெயலலிதா
2012
விஜய் ஆண்டனி, ரூபா
எதிர்நீச்சல்
1968
நாகேஷ், சௌகார் ஜானகி
2013
சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த்
பூவா தலையா
1969
ஜெமினி கணேசன், வரலட்சுமி
2011
கிருஷ்ணகுமார், ஷெரின்
1949
உமேஷ் சர்மா, புஷ்பா
1969
எம்ஜிஆர், ஜெயலலிதா
2007
சரத்குமார், கார்த்திகா
ராமன் தேடிய சீதை
1972
எம்ஜிஆர், ஜெயலலிதா
2008
சேரன், ரம்யா நம்பீசன்
ராஜா
1972
சிவாஜி கணேசன், ஜெயலலிதா
2002
அஜித் குமார், ஜோதிகா
கெளரவம்
1973
சிவாஜி கணேசன், பண்டாரி பாய்
2013
அல்லு சிரிஷ், யாமி கவுதம்
நான் அவன் இல்லை
1974
ஜெமினி கணேசன், லட்சுமி
2007
ஜீவன், சினேகா
சத்யம்
1976
சிவாஜி கணேசன், தேவிகா
2008
விஷால்,நயன்தாரா
1976
ரவிச்சந்திரன், ஜெயசித்ரா
2008
கமல்ஹாசன், அசின்
ஆடு புலி ஆட்டம்
1977
கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா
2006
மணி பிரகாஷ், வெண்ணிலா
சக்க போடு போடு ராஜா
1978
ஜெய்சங்கர், ஜெயசித்ரா, கமல்ஹாசன், படாபட் ஜெயலட்சுமி
2017
சந்தானம், வைபவி சாண்டில்யா
குப்பத்து ராஜா
1979
ரஜினிகாந்த், விஜயகுமார், மஞ்சுளா, பத்மப்ரியா
2019
ஜி.வி.பிரகாஷ்குமார், பலக் லால்வானி
நினைத்தாலே இனிக்கும்
1979
கமல்ஹாசன், ஜெயபிரதா
2009
பிரித்விராஜ் சுகுமாரன், பிரியாமணி
1980
ரஜினிகாந்த், சீமா
2018
விஜய் ஆண்டனி, அஞ்சலி
1980
ரஜினிகாந்த், ஸ்ரீதேவி
2018
பிரசாந்த், சஞ்சிதா ஷெட்டி