தமிழ் சினிமாவில் ஏற்கெனவே வெளிவந்த படங்களின் தலைப்புகளில் மீண்டும் வெளிவந்த படங்களின் பட்டியல்…
1931
பி.ஜி.வெங்கடேசன், டி.பி.ராஜலட்சுமி
2019
பரத், ஆன் ஷீட்டல்
1935
செல்லப்பா, டி.பி.ராஜலட்சுமி
1955
எம்ஜிஆர், டி.ஆர்.ராஜகுமாரி, ராஜசுலோச்சனா
2018
பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி
1936
எம்.கே.ராதா, எம்.எஸ்.ஞானாம்பாள்
1995
கமல்ஹாசன், கல்பனா
மதுரை வீரன்
1939
செல்லப்பா, டி.பி.ராஜலட்சுமி
1956
எம்ஜிஆர், பானுமதி, பத்மினி
2007
ஜித்தன் ரமேஷ், சலோனி
உத்தமபுத்திரன்
1940
பி.யு.சின்னப்பா, எம்.வி.ராஜம்மா
1958
சிவாஜிகணேசன், பத்மினி
2010
தனுஷ், ஜெனிலியா
அலிபாபாவும் 40 திருடர்களும்
1941
என்.எஸ்.கிருஷ்ணன், டி.எ.மதுரம்
1956
எம்ஜிஆர், பானுமதி
மங்கம்மா சபதம்
1943
ரஞ்சன், வசுந்தரா
1985
கமல்ஹாசன், மாதவி
1944
எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி
2011
கிஷோர் , சினேகா
ஹரிச்சந்திரா
1944
பி.யு.சின்னப்பா, கண்ணாம்பா
1988
கார்த்திக், மீனா, பிரியா ராமன்
மீரா
1945
எம்.எஸ்.சுப்புலட்சுமி
1992
விக்ரம், ஐஸ்வர்யா
வால்மீகி
1946
பாகவதர், ராஜகுமாரி
2009
அகில், மீரா நந்தன்
சந்திரலேகா
1948
எம்.கே.ராதா, டி.ஆர்.ராஜகுமாரி
1995
விஜய், வனிதா
1949
எம்.கே.ராதா, பானுமதி
1989
கமல்ஹாசன், கெளதமி
கைதி
1951
எஸ்.பாலசந்தர் , ரேவதி
2019
கார்த்தி
ஓர் இரவு
1951
ராமசுவாமி, முத்துலட்சுமி
2010
சதிஷ், ஆஷா
காதல்
1952
ஏ. நாகேஸ்வர ராவ், முக்கமலா
2004
பரத், சந்தியா
1952
டி. ஆர். மகாலிங்கம், மாதுரிதேவி
1987
ரஜினிகாந்த், அமலா
2017
சிவகார்த்திகேயன், நயன்தாரா
என் தங்கை
1952
எம்ஜிஆர், மாதுரி தேவி
1989
அர்ஜுன், கௌதமி
கள்வனின் காதலி
1955
சிவாஜி கணேசன், பானுமதி
2006
எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா
1956
சிவாஜி கணேசன், பானுமதி
2014
வடிவேலு, மீனாட்சி தீக்சித்
1956
சிவாஜி கணேசன், பத்மினி
2013
ஆர்யா, நயன்தாரா
புதுமை பித்தன்
1957
எம்ஜிஆர், பி.எஸ்.சரோஜா
1988
பார்த்திபன், ரோஜா, தேவயானி, பிரியா ராமன்
திருமணம்
1958
ஜெமினி கணேசன், சாவித்திரி
2019
சேரன், காவிய சுரேஷ்
நாடோடி மன்னன்
1958
எம்ஜிஆர், பானுமதி
1995
சரத்குமார், மீனா
புதிய பாதை
1960
ஜெமினி கணேசன், சாவித்ரி
1989
பாரதிபன், சீதா
இரும்புத்திரை
1960
சிவாஜி கணேசன், அம்பிகாபதி
2018
விஷால், சமந்தா
பார்த்திபன் கனவு
1960
ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா
2003
ஸ்ரீகாந்த், சினேகா
அன்னை
1962
ராமகிருஷ்ணா, பானுமதி
2000
நாசர், பானுமதி