இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்

இன்று 14 பிப்ரவரி 2014 – வெளியாகும் படங்களைப் பற்றியி சிறு விவரம்.

இது கதிர்வேலன் காதல்

ithu kathirvelan kadhal 21-06_00012

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள் படம். உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம், சரண்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சந்திரா

chandra_00005

இந்தியா கிளாசிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் ரூபா ஐயர் இயக்கத்தில் கௌதம் ஸ்ரீவத்சவா இசையமைப்பில் பிரேம், கணேஷ் வெங்கட்ராம், விவேக், ஸ்ரேயா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

மாதவனும் மலர்விழியும்

madhavanum malarvizhiyum_00013

கிரிஜா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மாசில் இயக்கத்தில் வசந்தமணி இசையமைத்துள்ள படம். அஸ்வின், சிஜா ரோஸ், நீரஜா, பொன்னம்பலம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Read Previous

நயன்தாரா எனது தோழி – சிம்பு

Read Next

பாலுமகேந்திரா உடலை பார்க்க அனுமதிக்கவில்லை – மௌனிகா