விஜய் டிவியில் வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் ஒளிபரப்பாக உள்ள பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள்…
ஜனவரி 15, வெள்ளிக் கிழமை
காலை 6 மணி – மங்கள இசை
6.30 – அருளுரை
7.00 – தாரை தப்பட்டை – சிறப்பு நிகழ்ச்சி
8.00 – முதல் மரியாதை – இந்திய ராணுவத்திற்கு வணக்கம்
9.00 – நீயா நானா – சிறப்பு நிகழ்ச்சி
அஜித், விஜய் ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
11.00 – விஜய் ஸ்டார்ஸ் – பொங்கல் ஸ்பெஷல்
பிற்பகல் 1.00 மணி – கலக்கப் போவது யாரு Vs சிரிச்சா போச்சு
3.00 மணி – வேட்டையாடு விளையாடு
மாலை 5 மணி – காஃபி வித் டிடி – ஸ்பெஷல்
இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொள்ளும் நிகழ்ச்சி
மாலை 6 மணி – 10 எண்றதுக்குள்ள – புத்தம் புதிய திரைப்படம்
விக்ரம், சமந்தா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இரவு – 9 மணி – நீயா நானா – மறு ஒளிபரப்பு
ஜனவரி 16, சனிக் கிழமை
காலை 6 மணி – மங்கள இசை
6.30 – அருளுரை
7.00 – பொங்கல் ரிலீஸ்
8.00 – கெத்து – ஸ்பெஷல்
9.00 – பொங்கல் பட்டி மன்றம்
10.00 – சித்தார்த் – Unplugged
11.00 – மகாபாரதம் – சிவக்குமார் வழங்கும் நிகழ்ச்சி
பிற்பகல் 2.00 டண – கலக்கப் போவது யாரு Vs சிரிச்சா போச்சு – மறு ஒளிபரப்பு
4.00 மணி – சண்டி வீரன் – புத்தம் புதிய திரைப்படம்
அதர்வா, ஆனந்தி மற்றும் பலர் நடித்துள்ள படம்.
இரவு 7.00 மணி – மாரி – திரைப்படம்
தனுஷ், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம்
10.00 – காஃபி வித் டிடி – மறு ஒளிபரப்பு